PG TRB TAMIL ONLINE CLASS NEW BATCH START 05.10.2020- TOPPERS ACADEMY
2020-21 ஆம் கல்வியாண்டு/ வர உள்ள முதுகலை தமிழாசிரியர் தேர்விற்கான இணைய வழி வகுப்புகள் (ONLINE CLASS - NEW BATCH) 05.10.2020 முதல் தொடக்கம்- TOPPERS ACADEMY-NAMAKKAL
2019 ஆம் ஆண்டு முதுகலை ஆசிரியர் தேர்வல் 54 நபர்கள் தேர்ச்சி.மாநில அளவில் 4வது மதிப்பெண். SCA & ST பிரிவில் மாநில அளவில் முதல் மதிப்பெண்
தேர்வு நடைபெறும் வரை இணைய வழி வகுப்புகள் நடத்தப்படும்.(இணைய வழி வகுப்பில் கலந்து கொள்பவர்கள் பின்னர் நேரடி வகுப்புகள் நடத்தும்போதும் கலந்து கொள்ளலாம் - )
நீண்ட நாள் பயிற்சி, வாரந்தோறும் இணையவழித் தேர்வு நடைபெறும்.
இணையவழித் தேர்வு மட்டும் எழுதும் வசதியும் உண்டு.
தொடர்புக்கு : 9442966976