Friday, January 6, 2023

COLLEGE TRB TAMIL DEMO CLASS - TOPPERS ACADEMY NAMAKKAL

 



                 TOPPERS ACADEMY NAMAKKAL -9442966976

முதன்மையர் கழகம் - நாமக்கல்

கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு-தமிழ்

வெள்ளோட்ட வகுப்பு (DEMO- CLASS )09.01.23 & 10.01.23

Ø  💥 நாமக்கல் டாப்பர்ஸ் அகாதெமி மூலமாகக் கல்லூரி உதவிப் பேராசிரியர் தமிழ்ப்பாடத் தேர்விற்கு  25.12.2022 முதல் 21.01.2023 வரை இலக்கிய வரலாற்றுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இலவசத்தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

    💥22.01.2023  அன்று கல்லூரி உதவிப் பேராசிரியர் தமிழ்ப்பாடத் தேர்விற்கான இணையவழி வகுப்பு  தொடங்கப்பட உள்ளது.

   💥கல்லூரி உதவிப் பேராசிரியர் தமிழ்ப்பாடத் தேர்விற்கான வெள்ளோட்ட வகுப்பு நாமக்கல் டாப்பர்ஸ் அகாதெமி மூலம் ஜனவரி 9 மற்றும் 10 ஆம் தேதி  இரவு 7 மணிக்கு  இணையவழியில் ( Microsoft Team App ) நடைபெற உள்ளது. தேர்விற்குத் தயாராகும் விருப்பமுள்ளர்வர்கள் இணைந்து கொள்ளலாம்.

     இணைப்பு 

https://teams.microsoft.com/l/meetup-join/19:74190323e2b3442cb96b6c218d293f29@thread.tacv2/1673013387008?context=%7B%22Tid%22:%22315453ff-ebfc-41a5-bcae-d4b4e4af12e0%22,%22Oid%22:%221d36894d-381d-4901-9ef9-456cc5c9f431%22%7D

Ø      மேலே உள்ள (Microsoft Team App ) Link  மூலமாக இணைந்து கொள்ளலாம்.

Ø         💥ஜனவரி 9 அன்று மேலே உள்ள  Link  மூலமாக இணைய முடியாதவர்களுக்கு     https://toppersacademytamil.blogspot.com   என்ற எங்கள் இணையதள முகவரியில் வேறு இணைப்பு வழங்கப்படும் அதன் மூலமாக இணைந்து

 💥இலவசத்தேர்வு எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள Google  படிவத்தைப் பூர்த்தி செய்து  submit  செய்தபின் view score  தோன்றும். அதை CLICK செய்து Whatsapp குழுவில் இணையவிரும்புகிறீர்களா என்ற வினாவிற்குக் கீழ் எங்கள் Whatsapp குழு இணைப்பு இருக்கும். அதில் இணைந்து கொள்ளலாம். தேர்வு எழுதுவதற்கான இணைப்பு Whatsapp குழு வழியாக அனுப்பப்படும்.

 https://docs.google.com/forms/d/e/1FAIpQLScaFRBT7CLX_Ehg0zFM67zT084BYZyu2qhtW31aUeGowPt7YQ/viewform?usp=sf_link

மேலும் விவரங்களுக்கு 9442966976 எண்ணைத் தொடர்பு கொள்ளவும்💥

TOPPERS ACADEMY - TAMIL - COLLEGE TRB DEMO CLASS LINK

 MICROSOFT TEAM  LINK 1 https://teams.microsoft.com/l/meetup-join/19:74190323e2b3442cb96b6c218d293f29@thread.tacv2/1673013387008?context=%7B...